ஜேக் மாவை முந்திச் சீனாவின் முதல் பணக்காரர் ஆனார் சோங் சான்சான் Sep 24, 2020 2022 தண்ணீர் பாட்டில் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான், ஜேக் மாவை முந்திச் சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். புதன்கிழமை நிலவரப்படி உலகப் பெரும்பணக்காரர்கள் பட்...